v. பூத்துக்குலுங்கு; பொங்குமாவளமுறு; மலர்ச்சியுறு; பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு; பொடியார்ந்த தோடாக உருப்பெறு; (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு; உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு; நிலஞ்சுவர்ப்பரப்புக்கள்; வகையில் உப்புப் பொலிவுறு.