LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

பருவப் பெயர்கள்

பருவப் பெயர்கள்

    தமிழ் மொழிக்குள்ள பல சிறப்புகளில் பருவப்பெயர்களும் ஒன்றாகும். தமிழ் மொழியிலுள்ள பருவப் பெயர்களானது உருவத்தோடு, பருவத்தையும் காட்டி நிற்கும் சிறப்புத்தன்மை வாய்ந்தன.

ஆண்களின் பருவப்பெயர்கள்:

• 7 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பாலன்

• 10 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மீளி

• 14 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மறவோன்

• 14 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் - திறவோன்

• 18 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - காளை

• 30 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - விடலை

• 30 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் - முதுமகன்

பருவங்கள்:

• குழந்தைப்பருவம் - பிள்ளை

• பாலப்பருவம் - சிறுவன்

• பள்ளிப்பருவம் - பையன்

• காதற்பருவம் - காளை

• குடும்பப்பருவம் - தலைவன்

• தளர்ச்சிப்பருவம் - முதியோன்

• மூப்புப்பருவம் - கிழவன்

பெண்களின் பருவப்பெயர்கள்:

• 5 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பேதை

• 10 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பெதும்பை

• 16 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மங்கை

• 25 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மடந்தை

• 30 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - அரிவை

• 35 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - தெரிவை

• 55 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பேரிளம்பெண்

பூவின் பருவங்கள்:

• அரும்பும் நிலை – அரும்பு

• மொக்கு விடும் நிலை – மொட்டு

• முகிழ்க்கும் நிலை – முகை

• பூநிலை – மலர்

• மலர்ந்த நிலை – அலர்

• வாடும் நிலை – வீ

• இறுதி நிலை – செம்மல்

இலைகளின் பருவப்பெயர்கள்:

• குழந்தைப்பருவம் - கொழுந்து

• இளமைப்பருவம் - தளிர்

• காதற்பருவம் - இலை

• முதுமைப்பருவம் - பழுப்பு

• இறுதிப்பருவம் - சருகு

by Lakshmi G   on 19 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.