LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

காரின் வேகத்தை கட்டுபடுத்த புதிய சாவி ! இங்கிலாந்தில் அடுத்த மாதம் அறிமுகம் !

      உங்கள் பிள்ளைகள் அதிவேகமாக கார் ஓட்டி செல்கிறார்களா ! அதை பார்த்து பயப்படும் பெற்றோர்களா நீங்கள்.இனி உங்கள் கவலையை விடுங்கள்.உங்கள் பிள்ளை ஓட்டும் காரின் வேகம் உங்கள் கையில்.

      கார்களின் உலகின் புரட்சியை ஏற்படுத்தி வரும் போர்ட் நிறுவனம் அடுத்த மாதம் ஒரு புதுமையான சாவி ஒன்றை இங்கிலாந்தில் வெளியிட இருக்கிறது.''மைகீ'' என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த சாவி உங்கள் காரின் வேகத்தையும்,மியூசிக் சிஸ்டத்தின் அளவையும் உங்களது கட்டளைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளும்.எரிபொருள் அளவு குறைந்தால் உடனே சாவியில் உள்ள விளக்கு எரிந்து ஓட்டுநரை எச்சரிக்கும்.மேலும் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் மியூசிக் சிஸ்டம் ஆன் ஆகாது.இது போன்ற பல வசதிகளை கொண்ட இந்த சாவி கம்ப்யூட்டர் சிஸ்டம் அடங்கிய புதியவகை கார்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Ford introduces MyKey technology at Next Month

Ford introduce MyKey technology at Next Month. MyKey Technology offered by , enables car owners to program a key  usually for younger drivers  that restricts the top speed of the Cars, reduces the maximum volume of audio system, and even disables the audio system altogether if driver and passengers are not using seatbelts.

by Swathi   on 26 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.