என் வீட்டின் முன்பகுதியில் மள்ளிகை கடை வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்குத் தேவையான மின்சார இணைப்பை நான் குடியிருக்கும் வீட்டிலிருந்தே கொடுத்துக் கொள்ளலாமா? அப்படிக் கொடுத்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
vanitha Said : 07 May 2013 04:46 AM
நீங்கள் கடைக்கு என்று தனி மின் இணைப்பு வாங்குவது நல்லது. இல்லையேல் நீங்கள் வீட்டிலிருந்து மின் இணைப்பு கொடுத்து அதை மின்சார வாரியம் கண்டுபிடித்தால் மிகப் பெரிய தொகையை அபராதமாகப் போடக்கூடும்.