ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்க ரேஷன் கார்டு தேவையா
ganesh - 06 May 2013 03:36 AM
ஆதார் அடையாள அட்டை வாங்க ரேஷன் கார்டு அவசியமா?
மணிபாலா Said : 21 May 2015 01:25 AM
எனது சொந்த ஊர் திருநெல்வேலி நான் கடந்த ஐந்து வருடங்களாக புதுக்கோட்டையில் வசிக்கிறேன் ரேஷன் கார்டு இல்லை வாக்காளர் அட்டை உளளது அதை வைததுஙஆதார் அட்டை பதிவு செய்யலாமா??
malarvaanan Said : 06 May 2013 03:53 AM
ரேஷன் கார்டை மட்டும் அடிப்படையாக வைத்து ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. ஆதார் அடையாள அட்டை வாங்க வாக்களர் அடையாள அட்டை, ட்ரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து விண்ணபிக்க வேண்டும்.