Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  அரசுத்துறை சம்பந்தமாக
வருமான வரி படிவத்தில் ஈமெயில் முகவரியை மற்ற..
  Rajasekar - 04 Feb 2015 02:19 AM

கடந்த முறை வருமான வரியை தாக்கல் செய்தபோது, தாக்கல் செய்யும் படிவத்தில் என் மாமாவின் ஈமெயில் முகவரியைத் கொடுத்திருந்தேன். இப்போது என் ஈமெயில் முகவரியை மாற்ற முடியுமா?

    கார்த்திக் Said : 04 Feb 2015 02:26 AM
உங்கள் வருமான வரி சம்பந்தமான தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, நண்பர், உறவினரின் மின்னஞ்சல் முகவரியைத் தராமல் இருப்பது நல்லது. இப்போது அந்த மின்னஞ்சலை மாற்ற விரும்பினால் https://incometaxindiaefiling.gov.in. என்கிற இணைய முகவரிக்கு சென்று மாற்றலாம். மின்னஞ்சல் மாற்றியபிறகு உங்கள் வருமான வரி சம்பந்தமான தகவல்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வரத் தொடங்கும்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?