வீட்டுக் கடன் 15 லட்சத்துக்குள் இருந்தால் கிடைக்கும் ஒரு சதவிகித வட்டி மானியத்தைப் பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?
kalaiselvi Said : 18 Dec 2012 08:24 AM
சம்பந்தப்பட்ட வங்கியே வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்தை கிளைம் செய்து தங்களது கணக்கிற்குக் கொண்டு வந்துவிடும். இதை உறுதி செய்து கொண்டால் மட்டும் போதும்.