Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  அரசுத்துறை சம்பந்தமாக
பான் கார்டில் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது
  ganesh - 27 Feb 2014 05:12 AM

எனது பெயர் ரா.கணேசன் ஆங்கிலத்தில் RA.Ganesan என்றுதான் நடைமுறையில் குறிப்பிட்டு வருகிறேன். ஆனால் நான் சரியாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தும் எனது பான் கார்டில் R.A.Ganesan என எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் ஏதேனும் சட்ட சிக்கல் வருமா?

    kalaiselvi Said : 27 Feb 2014 05:14 AM
சிறிய புள்ளிதானே என அப்படியே விட்டுவிட வேண்டாம். பிரச்னை வரும் வாய்ப்பு இருப்பதால் திருத்தம் செய்து கொள்வதே நல்லது. அதற்குத் தனியாக படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். புதிதாக பான் கார்டு வாங்குவதற்கான நடைமுறைதான் இதற்கும். நீங்கள் சரியாகப் பூர்த்தி செய்திருந்தும் தவறு நடந்திருந்தாலும்கூட, மீண்டும் நீங்கள் கட்டணம் செலுத்திதான் விண்ணப்பிக்க வேண்டும் நண்பரே.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?