Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  முதலீடு-investments
யூலிப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் நான் எதை தொடர்வது நல்லது.....
  malarvaanan - 25 Sep 2013 04:57 AM

தற்போது குடுப்ப சூழ்நிலை காரணமாக, யூலிப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏற்கெனவே செய்திருக்கும் முதலீட்டைத் தொடர முடியாத நிலையில் இருக்கிறேன். அவற்றைக் கடன் வாங்கியாவது தொடரலாமா, அல்லது விட்டுவிடலாமா?

    ganesh Said : 25 Sep 2013 05:11 AM
பொதுவாக யூலிப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தது மூன்றாண்டுகள் முதலீடு செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. அதனால் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களுக்கு மிச்சமாகும் தொகையை யூலிப்புக்குச் செலுத்துங்கள். யூலிப் திட்டத்தைத் தொடர்வதன் மூலம் சேமிப்போடு இன்ஷூரன்ஸூம் கிடைக்கும்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?