Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  முதலீடு-investments
எல்.ஐ.சி.யில் எந்த பென்ஷன் பிளான் சிறந்தது
  Rajasekar - 26 Feb 2013 07:29 AM

எனது வயது 34, நான் எல்.ஐ.சி.யில் பென்ஷன் பிளான் எடுக்கலாம் என முடிவேடுத்துளேன், எனக்கு எந்த பிளான் எடுத்தால் நல்லது ?

    Kalaiselvi Said : 17 Mar 2018 01:46 PM
எனக்கு வயது 53 என் கணவர் இறந்து விட்டார். எனக்கு பென்ஷன் வரும்படியான பாலிசி எது> என் காலத்துக்குப்பின் என் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும்படி இருக்க வேண்டும் .
    Kavitha Said : 26 Feb 2013 07:45 AM
எல்.ஐ.சி யில் பென்ஷன் பிளான் மற்றும் ஜீவன் தரங் என இரு பென்ஷன் திட்டங்கள் உள்ளன. எல்.ஐ.சி. பென்ஷன் பிளான் என்பது பங்குச் சந்தை சார்ந்து இயங்கக்கூடியது. இந்த திட்டத்தில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடையாது. பாலிசி காலத்திற்குப் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் பென்ஷன் கிடைக்கும். பாலிசி காலம் முடிந்தபிறகு எவ்வளவு தொகை உறுதியாக கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. ஜீவன் தரங் திட்டம் என்பது இன்ஷூரன்ஸுடன் கூடிய பென்ஷன் திட்டமாகும். பாலிசி காலத்திற்குப் பிறகு கட்டிய பணம் திரும்பக் கிடைப்பதுடன், பென்ஷன் தொகையும் கிடைக்கும்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?