Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  உடல்நலம் /மருத்துவம் (Health)
யோகா (அ) ஜிம் இவற்றில் எது சிறந்தது ?
  kalaiselvi - 21 Apr 2014 12:59 AM

நண்பர்களே !! நான் யோகா கிளாஸ் அல்லது ஜிம் செல்லலாம் என இருக்கிறேன். இவற்றில் எது சிறந்தது என எனக்கு யாராவது தெளிவாக விளக்க முடியுமா....

    ராஜேந்திரன் Said : 23 Oct 2014 11:51 PM
யோகா எப்போதும் சிறந்தது .மன நிறைவு தருவதும் கூட. ஜிம் உடலுக்கு வலிமை போன்று தோன்றினாலும் மன வலிமைக்கு சிறந்தது யோகா ஒன்று தான்.யோகாவில் நரம்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறுகின்றன.ஜிம் அதிகம் செய்வதால் ஆண்மை குறைவு என கருது நிலவுகிறது.யோகாவில் மனம் தேகம் ஆண்மை தன்னம்பிக்கை நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட ஆயுள் கிடைக்கிறது. நன்றி.
    மணிbharathi Said : 05 Sep 2014 06:45 AM
ஜிம் தான் சிறந்தது ஜிம் உடற்பயிற்சி செய்து பாருங்கள் தோழி சரியாக 40 நாட்கள் காலை வேலையில் 20 நிமிடங்கள் நன்கு உடம்பு வலிக்கும் அளவு பயிற்சி செய்யுங்கள் உடனடியாக உங்களுக்கு ஒரு நல்ல மாறுதல் கிடைக்கும் நன்றி
    தியாகு Said : 05 May 2014 08:28 PM
யோகா தான் சிறந்தது ,, ஏனென்றால் யோகா சீக்கிரமே பயனளிக்கும் , ஜிம் என்பது பல நாட்கள் தேவைப்பாடும் ஒரு பழக்கம் . நாம் சினிமா காரர்கள் அல்ல, நமக்கும் பல வேலைகள் இருகின்றது .. நமக்கு தோற்றம் முக்கியம் அல்ல, ஆரோக்யம் தான் முக்கியம் . எனவே யோகா தான் சிறந்தது . நன்றி
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?