Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  முதலீடு-investments
தொழில் விரிவாக்கத்திற்கு பான் கார்டு அவசியமா!!
  kowshika - 06 Feb 2014 04:52 AM

வீட்டிலேயே சிறிய அளவில் மளிகைக் கடை நடத்தி வருகிறேன். அதனை தற்போது வேறு இடத்துக்கு மாற்றி, டிபார்ட்மென்டல் ஸ்டோராக விரிவாக்கம் செய்ய வங்கிக் கடன் கிடைக்குமா? அதற்கு பான் கார்டு அவசியமாக இருக்க வேண்டுமா?

    karthik Said : 06 Feb 2014 05:01 AM
இன்றைய சூழலில் தொழில் விரிவாக்கத்துக்காக எளிதாகக் கடன் பெற முடியும். வீட்டிலேயே விரிவாக்கம் செய்வதும், வேறு இடத்துக்கு கடையை மாற்றி விரிவாக்கம் செய்வதும் உங்கள் விருப்பம். முதலில் அதற்கான பிராஜெக்ட் ரிப்போர்ட்டை தயார் செய்து கொண்டு அருகிலுள்ள வங்கியை அணுகவும். அதனை பரிசீலனை செய்து பார்த்தபின் இரண்டு பிரிவுகளில் வங்கி கடன் வழங்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று, கடைக்கு உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க டேர்ம் லோனை பெறலாம். இதை நீண்ட காலத்துக்கு தவணையில் திரும்பச் செலுத்தலாம். இரண்டாவது, கடைக்கான விற்பனைப் பொருட்களை வாங்க 'ஒர்க்கிங் கேப்பிட்டல்' கடனைப் பெறலாம். வங்கிக் கணக்குத் தொடங்கவே பான் கார்டு அவசியமாகிவிட்ட நிலையில், பான் கார்டு அவசியம் தேவை நண்பரே.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?