v. பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா பொதுக் கருத்தாக உருவாக்கு பொது இயல்பினை ஏற்று பொதுபெயரிட்டழை விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை (கண. மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு ஐயத்துக்கிடமானதாக்கு பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள் தெளிவற்ற வகையிற் பேசு பொது ஆட்சிக்குக் கொண்டுவா.