LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- வர்மம்

கை சார்ந்த வர்மம்

மொழி பிறழ்கை வர்மம் :

பக்கவாதம் வந்து செயலிழந்த கைகளை செயல் பட வைக்கும்.

கவுளிக் காலம் :

ஜன்னியை கட்டுப் படுத்தும். உடல் சூட்டை சமப்படுத்தும்.

தட்சணைக் காலம் :

இருதயத்திற்க்கு ஆற்றலை எடுத்து செல்லும்.

உள்ளங்கை வெள்ளை வர்மம் :

நினைவாற்றலை அதிகப் படுத்தும். இடுப்பு பகுதிக்கு ஆற்றலை கொடுக்கும்.

மணி பந்த வர்மம் :

கழுத்து வலியை போக்கும்.

சூடோத்ரீ வர்மம் :

கட்டைவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் ஆற்றலை கொடுக்கும்.

தீத வர்மம் :

மூட்டு சார்ந்த வலிகளையும், டென்னிஸ் எல்போவையும் சரி செய்யும்.

மூட்டு வர்மம் :

கைகளுக்கு ஆற்றலை கொடுக்கும், உடல் சோர்வைப் போக்கும், எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்.

by Swathi   on 02 Feb 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை  செழியன் குழந்தைகளைக் கொண்டாடுவோம் - முனைவர். கலை செழியன்
வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !! வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !!
ஜிம்பளா மேளம் ஜிம்பளா மேளம்
ஸ்பெஷல் நாடகம் ஸ்பெஷல் நாடகம்
வேதாள ஆட்டம் வேதாள ஆட்டம்
வைந்தானை ஆட்டம் வைந்தானை ஆட்டம்
வீரபத்ரசாமி ஆட்டம் வீரபத்ரசாமி ஆட்டம்
வாசாப்பு நாடகம் வாசாப்பு நாடகம்
கருத்துகள்
19-Jun-2013 00:25:31 mani said : Report Abuse
supper
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.