LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

2019 மே மாதத்தில் நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை!

வரும் 2019 மே மாதம் நீட் தேர்வு நடக்க உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரை நீட் பயிற்சி மையங்களில் சேர்க்கும் நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை எடுத்து உள்ளது. 

இதன்படி கடந்த 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 

அதன்பேரில் மாணவர்கள் நீட் பயிற்சி பெற விண்ணப்பித்து வருகின்றனர். இது தவிர இன்னும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இனம் கண்டு தக்க ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். 

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்,  பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்! கஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்!
அரசியலமைப்பு சட்ட தினம்: பள்ளி- கல்லூரி மாணவர்கள் 5.50 லட்சம் பேர் ஒரே நேரத்தில் உறுதி ஏற்பு! அரசியலமைப்பு சட்ட தினம்: பள்ளி- கல்லூரி மாணவர்கள் 5.50 லட்சம் பேர் ஒரே நேரத்தில் உறுதி ஏற்பு!
நாடு முழுவதும் பொறியியல் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு பரிந்துரை! நாடு முழுவதும் பொறியியல் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கலாம்: மத்திய அரசுக்கு பரிந்துரை!
ஸமார்ட் போன் உதவியுடன் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வு எழுதினர் ஸமார்ட் போன் உதவியுடன் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வு எழுதினர்
பாடப்புத்தக விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு! பாடப்புத்தக விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!
நவம்பர் 26ம் தேதி முதல் வழக்கம் போல் என்ஜினீயரிங் தேர்வுகள் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! நவம்பர் 26ம் தேதி முதல் வழக்கம் போல் என்ஜினீயரிங் தேர்வுகள் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.