|
|||||
செல்போனில் ரயில் டிக்கெட் முன்பதிவு |
|||||
புது டெல்லி, அகஸ்ட் 9, செல்போனில் ரயில் முன்பதிவு செய்யும் முறை இன்னும் மூன்று மாதங்களில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறினார்.இணையதள முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே துறை பிரத்தியேக மென்பொருளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார் |
|||||
by Swathi on 10 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|