LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் - புஜார சதம் ! அஸ்வின் அரை சதம் !


இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புஜாரா சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில்  இந்திய 9  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று துவங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியில் சச்சின், சேவாக் ,காம்பிர்,யுவராஜ்,தோனி போன்ற முன்னணி வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தாலும் இளம் வீரர் புஜார நிலைத்து நின்று சதம் அடித்துள்ளார்.மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த அஸ்வின் அரை சதம் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இந்திய அணி முதல் நாள்  ஆட்ட நேர முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 266 ரன் எடுத்தது.புஜார மற்றும் அஸ்வின் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.இன்றைய ஆட்டத்தில் புஜார இரட்டை சதமும்,அஸ்வின் சதம் அடிப்பார்கள் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

India Vs England Test - Pujara Century ! Ashwin Half century !


Pujara cracked his 2 nd Test century as India recovered from a precarious situation to restore the balance in the second cricket Test against England.Ashwin scored a well-deserved half-century. The early part of the day England who sent back Gambhir 4 runs, Virender Sehwag 30 runs ,Sachin  8 runs, Virat Kohli 19 runs ,Yuvraj Singh 0,Dhoni 22 runs.India get 266 Runs for 6 Wickts at First Innings, First Day.

by Swathi   on 23 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.