LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய டாக்டர் மீட்பு !


தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய டாக்டர் விடுவிக்கப்பட்டுளார். அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் வசித்து வருபவர் இந்திய டாக்டர் திலிப் ஜோசப். இவர் ஆப்கானிஸ்தானில் தற்காலிக பணியில் ஈடுபடுத்தப்பட்ட இவரை கடந்த  5ம்தேதி, தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.இந்த விஷயத்தை அறிந்த அமெரிக்கா உடனடியாக கமாண்டோ படையினர் மூலம் திலீப்பை மீட்க முயற்சி மேற்கொண்டது.அமெரிக்க கமாண்டோ படையினர் ஆப்கானிஸ்தான் போலீஸ் உதவியுடன், தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.கடந்த 9ம்தேதி இவர்கள் திலிப் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். திலிப்பையும் அவருடன் இருந்த, ஆப்கன் டாக்டர்கள் இருவரையும் விடுவிக்கும் படி கூறினர். இதற்கு தலிபான்கள் மறுத்ததால் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.இந்த சண்டையில், ஏழு தலிபான்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் சுட்டதில், அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் பலியானார்.இறுதியில், திலீப் மீட்கப்பட்டு அவர் அமெரிக்காவுக்கு அனுப்பட்டார்.

Indian American doctor to return to US

After being rescued in a daring military operation from Taliban captivity, an Indian American doctor who was involved in training local medical professionals in Afghanistan, is set to return home.

by Swathi   on 13 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.