|
|||||
கடலை மிட்டாய் |
|||||
தேவையானவை : வறுத்த நிலக்கடலை - 100 கிராம் வெல்லம் - அரை கிலோ செய்முறை : 1.ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தை பாகு காய்ச்சவும், 2.பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும் . 3.அதை சதுர பலகையில் கொட்டி சூடு ஆறு முன் வில்லைகள் போடவும். இப்போது சுவையான சத்தான கடலை மிட்டாய் ரெடி |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|