LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    தமிழ்-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மனித நேயம் என்ன செய்கிறது !

மனிதநேயம் என்ன செய்கிறது ?

 

மனிதநேயமே

நம் செயல்பாடுகளை

நல் வழிப்படுத்துகிறது !

 

மனிதநேயமே

நம் துன்பங்களை

மறக்கச் செய்கிறது !

 

மனிதநேயமே

நம் போராட்டங்களை

நிறுத்தி வைக்கிறது !

 

மனிதநேயமே

நம் தவறுகளை

மன்னிக்கச் செய்கிறது !

 

மனிதநேயமே

நம் கனவுகளை

நனவாகச் செய்கிறது !

 

மனிதநேயமே

நம் எண்ணங்களை

மேன்மைப்படுத்துகிறது !

 

மனிதநேயமே

நம் வன்முறைகளுக்கு

சமாதி கட்டுகிறது !

 

மனிதநேயமே

பிரிந்த உள்ளங்களை

ஒன்று சேர்க்கிறது  !

 

மனிதநேயமே

மனித வாதங்களுக்கு

மங்களம் பாடுகிறது !

 

மனிதநேயமே

வாடிய பயிரைக் கண்டு

வாடும்படி செய்கிறது !

 

மனிதநேயமே

இன்னா செய்தாருக்கும்

இனியவை செய்கிறது !

 

மனிதநேயமே

இறுதிப் பயணத்தை

புனிதப் பயணமாக்கிறது ! 

 

பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

 

by Subramanian   on 02 Jul 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிழலாடும் நினைவுகள் நிழலாடும் நினைவுகள்
எதார்த்தம் -உடுமலை சே.ரா .முஹமது எதார்த்தம் -உடுமலை சே.ரா .முஹமது
பூக்கடையா ?சாக்கடையா ?-உடுமலை சே.ரா .முஹமது பூக்கடையா ?சாக்கடையா ?-உடுமலை சே.ரா .முஹமது
காதல் கிறுக்கு -உடுமலை சே.ரா.முஹமது காதல் கிறுக்கு -உடுமலை சே.ரா.முஹமது
காதலின் நிலை -உடுமலை சே.ரா .முஹமது காதலின் நிலை -உடுமலை சே.ரா .முஹமது
மரம் நடு மரம் நடு
புது வரவும் தொல்லையும் புது வரவும் தொல்லையும்
ஆன்மீகமும் மனித நேயமும் ஆன்மீகமும் மனித நேயமும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.