LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

முக்கனிப் பழக்கலவை

தேவையானவை:

1. மாம்பழம் - 3
2. வாழைப்பழம் - 5
3. பலாச்சுளை - 10
4. தேன் - தேவையான அளவு.

செய்முறை:

1. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருக்கும்.

Fruit Salad

Ingredients :

1. Mango Fruit - 3

2. Banana - 5

3. Jackfruit - 10

4. Honey - as needed

Method :

1. Mash mango fruit, Jack Fruit and Banana all together. Add honey along with it and mash well. Have a tasty salad.

by Swathi   on 06 Mar 2016  1 Comments
Tags: முக்கனி   முக்கனி ஜாம்   Mukkani Jam   Mukkani           
 தொடர்புடையவை-Related Articles
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
கருத்துகள்
24-Jun-2016 11:12:43 சங்கர் s said : Report Abuse
இந்த சீசனில் மூன்று கனிகளும் கிடைக்கும். ஜூலை வரை தான்,. எனவே ஜாம் செய்து saappidalam. ஈஸி ரெஸிபி . சாலட் கூட seyyalam.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.