|
|||||
தற்சார்பு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க "நார் கட்டில்" பயன்படுத்தலாம் .. |
|||||
தற்சார்பு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க "நார் கட்டில்" பயன்படுத்தலாம் .. இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ்வது சிறப்பானது .. நார் கட்டில் தேவைக்கு 9500384569 எந்த ஊருக்கும் அனுப்பப்படும் (Including Delivery Charge) என்ற முகநூல் பதிவை எடுத்து பகிர்கிறோம். இதன் நண்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை .. இதுபோன்ற தொழிலை செய்பவர்கள் இங்கே உங்கள் தொடர்பு எண், முகவரியுடன் பதிவிடலாம் . ஊக்குவிக்க வலைத்தமிழ் உதவும் ..
|
|||||
by Swathi on 12 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|