|
||||||||
பனீர் வாழைக்காய் கட்லெட் (paneer valakkai cutlet) |
||||||||
தேவையானவை: வாழைக்காய் - 2 பனீர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 கொத்தமல்லி துண்டுகள் - 1/4 கப் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் துருவின சீஸ் - 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: 1.வாழைக்காயைவேகவிட்டு,மசிக்க வேண்டும். 2.அத்துடன் பனீர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு, துருவின சீஸ்சேர்த்து பிசைய வேண்டும். அவற்றை உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். 3.கடாயில் எண்ணை காய வைத்து, கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|