LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

பெப்பர் சிக்கன் (Pepper Chicken)

தேவையானவை:

சிக்கன் - 1/2 கிலோ
மிளகு - 25 கிராம்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2
எண்ணெய் - 100 மில்லி
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 10 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
உப்பு - தேவைகேற்ப
தண்ணீர் - தேவைகேற்ப

செய்முறை:

1.மிளகு, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக மைபோல் அரைத்து கொள்ள வேண்டும். சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும்

2.பிறகு சின்ன வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு ,சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்படி நன்றாக வதக்க வேண்டும்.

3.பிறகு அவற்றுடன் அரைத்த விளுதினைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் கழுவிய சிக்கன் துண்டங்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு சிக்கன் நன்கு வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விட வேண்டும். சிக்கன் நன்கு வெந்தவுடன் தண்ணீர் இல்லாத அளவிற்கு குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து  இறக்கினால் ருசியான பெப்பர் சிக்கன் ரெடி.

Pepper Chicken

Ingredients for Pepper Chicken:

 

Chicken-1/2kg

Pepper-25g

Fennel-1/2tsp

Cloves-2

Oil-100ml

Ginger-10g

Garlic-10g

Small Onion-100g

Salt-as Needed

Water-as Needed

 

Procedure to make Pepper Chicken:

 

1. Make a fine paste of pepper, clove, ginger and garlic. Wash and clean the chicken.

2. Chop the small onion in to small pieces. Heat oil in a pan; add chopped onion and sauté till get golden color.

3. Then add grinded paste and fry for 1 minute. Now add chicken along with salt and fry for 2 minutes. Now pour water to cover the chicken and cover the pan and boil for 15 minutes. When chicken cooked well, allow low for 5 minutes till water gets dry. Remove from flame. Tasty pepper chicken is ready.

by   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புல்ஸ் ஐ ஆப்பம் புல்ஸ் ஐ ஆப்பம்
ராயப்பேட்டை மட்டன் பிரியாணி ராயப்பேட்டை மட்டன் பிரியாணி
பன்னா மீன் பொரியல் பன்னா மீன் பொரியல்
எலும்பு சூப்(Bone Soup) எலும்பு சூப்(Bone Soup)
நண்டு வறுவல்(Crab Curry) நண்டு வறுவல்(Crab Curry)
கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry) கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)
ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani) ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)
பட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala) பட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.