LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- பொரியல் (Roaster)

வாழைக்காய் பொரியல் ( banana fry)

தேவையானவை:
 

வாழைக்காய் = 2

இஞ்சி = சிறிது

பூண்டு = 10 பல்

மிளகாய் பொடி = அரை ஸ்பூன்

சீரகம் = அரை ஸ்பூன்

தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்

கடுகு = அரை ஸ்பூன்

உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்

எண்ணெய் = 3 ஸ்பூன்

உப்பு = தேவையான அளவு


செய்முறை:


1.கடாயில் பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

2.இது வதங்கியதும் மிளகாய் பொடி, சீரகம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

3.பிறகு வதக்கியதும் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.

4.வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.

5.கடாயில் மீதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.

banana fry

 

Requirements:
PLANTAIN = 2
Ginger = Slight
Garlic = 10 teeth
Half tsp chilli powder =
Half tsp cumin =
Milling = 3 spoons of coconut
Half tsp mustard =
Gram = 1 tsp cumin
3 spoons of oil
The required amount of salt =
Method:
1. Heat half the oil in the dried leaves of the onion, ginger, garlic and heat.
2. An vatankiyatum chili powder, cumin and heat. PLANTAIN vatankiyatum add some pieces together.
3. Vatakkiyatum salt and half a cup of water, then cover than speed.
4. Cooked with coconut milling and heat slightly. Add coriander.
5. Heat the remaining oil in the dry mustard, cumin dal, Curry Tree talittu shed.
PLANTAIN prepare tasty fries.

Requirements:


Green plantain-2

Ginger-slight

Garlic = 10 teeth

Half tsp chilli powder 

Half tsp jeera

Milling = 3 spoons of coconut

Half tsp mustard 

Orid dhall = 1 tsp 

3 spoons of oil

The required amount of salt

Method:


1. Heat half the oil in the dried leaves of the onion, ginger, garlic and heat.
2. After fry add chili powder, jeera and again fry.after fry plantain  add some         pieces together.
3. After fry salt and half a cup of water, then cover than speed.
4. Cooked the plantain add coconut milling and heat slightly. Add coriander.
5. Heat the remaining oil in the dry mustard, orid dhall ,add Curry leavesta  and     fry and shed.


PLANTAIN prepare tasty fries.

 

 

 

 

 

 

 

 

 

by vani   on 06 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.