|
||||||||
புலி ஆட்டம் |
||||||||
தமிழர்களின் பழங்கால ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்றாகும். புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர். புலி ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகாம், ஆந்திரபிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது. புலி ஆட்டத்தை போன்றே கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்கள் உண்டு. |
||||||||
by Swathi on 03 Feb 2013 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|