-1 n. எலி; கட்சிமாறி; இடர்நேரத்திற் கட்சியை விட்டோடுபவா; தொழிலினத் துரோகி; வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர்; அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர்; தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர்; (வினை) எலிகளைக்கொல்லு; எலி வேட