LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- அசைவ வறுவல்

கறி சுக்கா வறுவல்(meat cukka roast )

தேவையானவை : 


கறி - ஒரு கிலோ

வெங்காயம்  - இரண்டு

சீரகத்தூள் -  அரை டீஸ்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்ஸ்பூன்

தனியாத்தூள் - இரண்டு டீஸ்ஸ்பூன்

இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு- ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு- ஒரு டீஸ்ஸ்பூன்

கறிவேப்பிலை- ஒரு கொத்து

உப்புத்தூள்- ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சத்தூள்- ஒர் டீஸ்ஸ்பூன்

எண்ணெய் - அரை கோப்பை

காய்ந்த மிளகாய் - 4


செய்முறை :


1.சிறிய துண்டுகளாக்கிய கறியை  உப்பு ஒரு டீஸ்ஸ்பூன், மஞ்சத்தூள் அரைத்டீஸ்ஸ்பூன், போட்டு ஒரு கப் தண்ணீரை ஊற்றி தண்ணீர் சுண்டும் வரை வேகவைக்க வேண்டும்.

2. வாணலியில் எண்ணெய்யை ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை,இரண்டு துண்டு பட்டை, ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

3.வெந்த கறியை அதில் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு, மற்றும் எல்லாத்தூளையும், போட்டு உப்புத்தூளையும் போட்டு நன்கு வறுக்கவும்.பச்சை வாசனை நீங்கும் மட்டும் நன்கு கிளறிவிட்டு இறக்கிவிடவும். 

by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால் _முருங்கக்காய்_குழம்பு இறால் _முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை _இறால் வேர்கடலை _இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.