|
||||||||
அரிசி மாவு புட்டு |
||||||||
தேவையானவை : புழுங்கல் அரிசி –முக்கால் கிலோ சர்க்கரை – அரை கிலோ முந்திரி - 10 ஏலக்காய் - 5 நெய் - 50 கிராம் உப்பு - சிறிதளவு செய்முறை : 1.முதலில் அரிசியை வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். 2. பின்பு உப்பு கலந்த தண்ணீர் விட்டு பிசறிக் கொள்ளவும். 3. பின்னர் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். 4. கடைசியாக கலவை சூடாக இருக்கும் போதே சர்க்கரையையும், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|