n. துணைநிலை மெய்வினை; தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை; (பெ.) புனித வினைமுறைக்குரிய; சமய மெய்வினை சார்ந்த; புனித வினைமுறை இயல்பு வாய்ந்த; சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய; இறைச் சான்றிற்குரிய; இறைச்சான்றியல்புடைய; புனித உறுதிமொழி சார்ந்த; புனித உறுதிமொழி இயல்புடைய; கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற.