கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்கவிருக்கிறார். இதனையொட்டி பெங்களூர் மாநகரம் விழாக்கோலம்
பூண்டுள்ளது.ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். சித்தராமையாவுடன் வேறு எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்கவிருக்கிறார். இதனையொட்டி பெங்களூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். சித்தராமையாவுடன் வேறு எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை.
|