LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

சோள தோசை (sola dosai)

தேவையானவை:


வெள்ளைச் சோளம், பச்சரிசி – தலா ஒரு கப்,

உளுத்தம்பருப்பு – இரண்டு டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:


1.முதலில் வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து தனித்தனியாக அரைக்கவும்  

2.ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும்.

3.பிறகு தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து, ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

by saranya   on 01 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வாழைத்தண்டுப் பச்சடி வாழைத்தண்டுப் பச்சடி
முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி? முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி?
அஷ்ட வர்க்க உணவுப்பொடி செய்வது எப்படி ? அஷ்ட வர்க்க உணவுப்பொடி செய்வது எப்படி ?
கேரள ஸ்டைல் அப்பம் செய்வது எப்படி? கேரள ஸ்டைல் அப்பம் செய்வது எப்படி?
தஞ்சாவூர் ஸ்பெஷல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி? தஞ்சாவூர் ஸ்பெஷல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி?
சாமை கூட்டுச்சோறு சாமை கூட்டுச்சோறு
வரகு அரிசி பருப்பு சோறு வரகு அரிசி பருப்பு சோறு
சாமை சீரக சாதம் சாமை சீரக சாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.