LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

சுவை மருத்துவம் - ஹீலர் பாஸ்கர்

நாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பல மணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். நடக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் போது நாம் ஏதாவது ஒரு உணவைச் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்குச் சக்தி கிடைக்கிறதா அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா ? சாப்பிட்ட உடனையே நமக்கு சக்தி கிடைத்து விடும். ஆனால் Scientific ஆக நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்கு சென்று அங்கெ ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது. எனவே நமக்கு 2 மணி நேரத்திற்குப் பிறகு தான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரையின் அளவை சோதனை செய்து பார்ப்பார்கள். இதற்கான காரணம் என்னவென்றால் நாம் சாப்பிடும் சாப்பாடு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தான் சர்க்கரையாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது?

நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதி பிராண சக்தி கிடைக்கிறது. நாம் உணவை வாயில் மெல்லும் பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளி புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுக்கள்(Taste Buds) மூலமாக சுவைகளைக் கிரகித்து உடல் முழுவதும் அனுப்பி விடுகிறது. நமது நாக்கில் இருக்கும் சுவை மொட்டுக்கள் சுவையைப் பிராண சக்தியாக மாற்றி நம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பி மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பிரித்து கொடுக்கிறது.

நாம் ஹோட்டலில் சாப்பிடும் பொழுது சாப்பிட்டவுடன் தெம்புடன் இருக்கிறோம். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும். ஏனென்றால் ஹோட்டல்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவை சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள். எனவே அந்தச் சுவை நாக்கின் மூலமாக பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம். ஆனால் ஹோட்டலில் சோடா உப்பு. அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருள்களாக இருப்பதில்லை. எனவே ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது. நமது உடலுக்குப் பல வகையில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும் பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது. வீட்டில் சாப்பிடும் பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒரு மணி நேரம் கழித்து தெம்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால் வீட்டில் நாம் சுவைகளைப் பற்றி கவலைப் படுவதில்லை. ஆனால் உணவு சத்து பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே சுவைகள் மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால் உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம். வீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஹோட்டலில் சுவை மூலமாக கிடைக்கும் பிராண சக்தி முதல் ஒரு மணி நேரத்திற்குப் பயன்படுகிறது. ஆனால் அதன் பிறகு சத்துப் பொருட்கள் இல்லை என்பதால் சோர்வடைகிறோம். வீட்டில் சுவை இல்லை என்பதால் முதல் ஒரு மணி நேரம் சோர்வாக இருக்கிறோம். பின்னர் சத்துப் பொருட்கள் மூலமாக நான்கு அல்லது ஐந்து மணி நேரம் சக்தியுடன் இருக்கிறோம். 

எனவே வீடுகளில் இனி மேல் ஹோட்டலைப் போன்று சுவையாக சமைக்க வேண்டும். அதே சமயம் ஹோட்டலில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருள்களை சமைக்கக் வேண்டும். இப்படி செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம். எனவே சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் ஒரு அற்புதமான ஒரு விஷயம். எனவே நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகையில் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழ்வதற்கு கற்றுக் கொள்ளலாம்.

நமது வீட்டில் கரண்ட் போய்விட்டது என்றால் டி.வி., பேன்,டியூப் லைட் வேலை செய்யாது. ஆனால் கேஸ் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். கேஸ் தீர்ந்து விட்டது என்றால் அடுப்பும் எரியாது. ஆனால் UPS மூலமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் அணையாது. இப்படி நாம் வீட்டில் கரண்ட்டு மூலமாக சில பொருட்களும், பேட்டரி மூலமாக சில பொருட்களும் UPS மூலமாக சில பொருட்களும் கேஸ் சிலிண்டர் மூலமாகச் சில பொருட்களும் இப்படி ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு எரிபொருள் மூலமாக வேலை செய்து கொண்டிருக்கும். அதே போல் நமது உடலிலும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்து கொண்டிருக்கும். நமது உடலில் மொத்தம் ஐந்து விதமான பிராண சக்தி என்ற கரண்ட் இருக்கிறது. ஒவ்வொரு விதமான கரண்ட் என்கிற பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்புகள் வேலை செய்யும். இப்படி எந்த கரண்ட்டுக்கும் எந்தப் பிராண சக்திக்கும் எந்த உறுப்புக்கும் எந்தெந்த சம்பந்தம் உள்ளது என்பதைத் தெளிவாக பார்க்க இருக்கிறோம்.

TASTE TREATMENT

Sometimes we will feel very tired. If we do not eat food for several hours, our body will be very dull and tired. When we are in a position where we cannot even walk, we may eat some food. Do we get energy in our body immediately after eating the food or two hours later? We will get energy immediately after eating the food.
But, scientifically, the food we eat through our mouth goes to the stomach and remains there for about an hour and gets digested, then goes to the small intestine and gets digested there for one hour and then mixes in the blood. Therefore, we should get energy only after two hours.
Have you noticed that sugar level is tested in the hospitals only when two hours have passed after eating the food? The reason for this is that the food we eat gets converted into sugar and mixes with the blood only after two hours. But we get energy immediately after eating the food. Where does this energy come from?
A certain amount of energy is obtained from the tastes in the food that we eat. The remaining energy comes from the items in the food as pranic energy. When we chew the food in our mouth, the taste buds in the tongue absorb the tastes in the food. The taste buds convert these tastes into pranic energy and send them to spleen through the nerves. The spleen distributes this energy to all the body parts.
When we eat in a hotel, we are energetic immediately after eating the food. But, we feel tired after about an hour and we will feel like eating something again. This is because the hotels give importance to the taste. They focus on keeping the food tasty in order to attract the customers. Therefore, when the taste gets converted into pranic energy by the tongue and is available to all the body parts, we are energetic for one hour.
But, items such as baking soda, ajinomoto, etc. are mixed in the food prepared in the hotels. So, the quality of food reduces and the things going inside the body will not have much energy in them. Therefore, our body gets tired after one hour.
Our body gets pranic energy in several ways. When we eat, the energy comes through the taste and then the energy comes through the things in the food.
When we eat food at our home, we may fell tired immediately after we eat the food. But, we will feel energetic after an hour or so. The reason for this is that we do not care much about the tastes in our house. But, nutritious items will be more in our home food. Since the pranic energy from tastes is not available, we do not get much energy for the first one hour. But, after one hour, when the nutritious items go into the body, we get pranic energy from them and we become active. We can be active for several hours after eating our home food.
What we understand from this is that the pranic energy obtained from the tastes in the hotel food is useful for the first one hour and we get tired because it does not contain any nutrients. Since our home food does not have much taste, we are tired for the first hour and later we are energized for four to five hours using the nutrients in the home food.
Therefore, hereafter our home food should be as tasty as the hotel food. At the same time, the hotel food should be as nutritious as the home food. If this is ensured, wherever we eat we can be energetic for six to seven hours. Therefore, taste is not something just to be savoured, enjoyed and appreciated. Taste is a wonderful thing which gives us the pranic energy. Therefore, by taking pranic energy in both the ways, namely through the taste from the food and through the contents of the food, we can learn to live with more energy.
If the electricity supply in our house goes out, television, fan, tube light, etc. will not work. But gas stove will continue to burn. If gas is also exhausted, then gas stove also will stop working. But, the computer will continue to work through the UPS (Uninterrupted Power Supply).
Thus, in our house, some devices will work on current, some will work on battery, some will work on UPS and some will work on gas. Therefore, different appliances operate using different types of fuel. Similarly, different parts in our body work using different types of pranic energy.
There are five different types of pranic energy used in our body. Each type of pranic energy is used by some body parts for their functioning. Now we are going to see clearly which type of pranic energy is connected to which body parts.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.