n. beat of drum to call soldiers back to quarters;bugle-call; படைவீரர்கள் இரவில் தம் படை வீட்டை அடைவதற்கு எழுப்பும் முரசொலி; continuous tapping; தொடர்ந்து கையால் தட்டுதல்; military spectacle or pageant;usually at night; வழக்கமாய் இரவில் நடைபெறும் இராணுவ நாடகக்காட்சி; v. beat tattoo; முரசு கொட்டு.