அனைத்துலக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு மதுரை மாநகரில் டிசம்பர் 28,29, 30 நாட்களில் நடைபெறுகிறது. உலகின் 20-க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழ்த் தொழிலதிபர்கள், வணிகப் பெருமக்கள் பங்கேற்கிறார்கள். பரந்துபட்ட தொழில்முனைதலே தமிழர்களை அடுத்தகட்ட பெருவளர்ச்சிக்கு நகர்த்துமென்ற அடிப்படையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.
Register at www.therise.global
|