LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் "தமிழ் கூறும் தலைமுறை" பேச்சுப்போட்டி

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சிக்காக இளந்தலைமுறையினரை இம்மாபெரும் போட்டியில் பங்கு பெற அன்புடன் வரவேற்கிறோம்.

 

வட அமெரிக்க அளவில் சிறந்து விளங்கும் தமிழ்ப் பேச்சாளர்களை உலக அரங்கின் முன்னிறுத்த வேண்டும் என்பதே இப்போட்டியின் தலையாய நோக்கம். இதற்காகத் 

தமிழ் கூறும் தலைமுறை சார்பாகத் தமிழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் நம் மாணவர்களின் பேச்சுத்திறன் மெருகூட்டப்பட்டது.

 

கடந்த வருடம் பெற்ற வெற்றியின் உற்சாகம், இந்த வருடப் போட்டி மற்றும் பயிற்சிக்கான முன்னெடுப்புகளில் உங்கள் பேராதரவுடன் களம் இறங்குகிறோம்.

 

இவ்வருடம் இந்தப் போட்டிக்கான ஆரம்பச் சுற்றுகள் தமிழச் சங்க அளவிலோ அல்லது வட்டார அளவிலோ நடைபெறவில்லை. வயது வரம்பின் அடிப்படையில் வட அமெரிக்காவில் வசிப்பவர்கள் அனைவரும் நேரிடையாக எம் குழுவினர் நடத்தும் போட்டிகளில் பங்கு பெறலாம். 

 

போட்டியாளர்களின் பெயரைப் பதிவு செய்யக் கீழ்க்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்.

 

Registration Link: http://tinyurl.com/Fetna-TKT-2024 

 

Junior: 

 

10 வயது நிரம்பியவர்கள் முதல் - 14 வயது நடப்பில் உள்ளவர் வரை (2024 ஜூலை 1 அன்று)

 

Senior: 

 

14 வயது நிரம்பியவர்கள் முதல் - 21 வயது நடப்பில் உள்ளவர் வரை (2024 ஜூலை 1 அன்று)

 

படிவத்தை அனுப்ப இறுதி நாள்: பிப்ரவரி மாதம் 29, 2024 11:59 PM PST (கூடிய விரைவில் அனுப்பவும்)

 

வட அமெரிக்கத் தமிழ் உறவுகளின் ஆதரவுடன் நம் வெற்றிப் பயணம் அமெரிக்க மண்ணில் தொடரட்டும்.

 

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு !

 

அன்புடன்,

 

பேரவை தமிழ் கூறும் தலைமுறை அணியினர்

by Kumar   on 07 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.