LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

இன்று 12-12-12 ஒரு அதிசய நாள் !


இன்று (12-12-12) ஒரு அதிஷ்ட தினமாகும். ஒவ்வொரு ஆண்டும், அவ்வாண்டின் கடைசி இலக்கத்தை வைத்து, மாதம் மற்றும் தேதியும் ஒன்றாக அமைந்தால், அந்த நாள் அவ்வாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதி நாம் எண்ணி மகிழ்வோம்.இந்த நாளில் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.மேற்கத்திய நாடுகளை மட்டுமே தொற்றிக் கொண்டிருந்த இந்த பழக்கம் தற்போது நம் நாட்டிலும் அதிகரித்துள்ளது.ப‌‌ல்வேறு நாடுக‌ளிலு‌ம் இ‌ன்றைய நா‌ளி‌ல் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஏராளமான பெ‌ண்க‌ள் முன்பதிவு செய்து‌ள்ளன‌ர்.   12-ஆம் தேதி 12-ஆம் மாதம், 2012-ஆவது வருடம் போன்ற நாள், இனி நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான்,  அதாவது 2112 ஆண்டுதான் வரும்.

by Swathi   on 12 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மோகமுள் - தி. ஜானகிராமன் மோகமுள் - தி. ஜானகிராமன்
கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?! கைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா ?!
வேடிக்கையான உலகம் வேடிக்கையான உலகம்
(பெண்களின்) குடிப்பழக்கம் (பெண்களின்) குடிப்பழக்கம்
இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா? இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?
சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள் சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
அப்பாக்களின் தியாகம் அப்பாக்களின் தியாகம்
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.