|
|||||
கோதுமை லட்டு |
|||||
தேவையானவை : கோதுமை -1 கப் வெல்லப் பொடி -1 கப் தேங்காய் பூ -1 கப் செய்முறை : 1.முதலில் கோதுமையை கொஞ்சம் கொஞ்சமாக வறுக்கவும். 2.அடுத்ததாக கொரகொரப்பாக மிச்சியில் அரைக்கவும். 3.இதனுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசையவும். 4.பிறகு முந்திரி, திராட்சை வறுத்து போட்டு, ஏலக்காய் பொடி சேர்த்து லட்டு பிடிக்கவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|