கூகுள், இணையதள சேவையில் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனம் அதிவேக இணைய தள சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.கூகுள் நிறுவனத்தின் இந்த இணையதள சேவையின் வேகம் Ultra Higj-Speed என்று கூறப்படுகிறது. இதர இன்டர்நெட் வசதிகளை விடவும், கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் Fire Internet சேவை 100 மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|