அறம் ; பொருள் ; இன்பம் என்னும் மூன்று பகுதிகள் ; முப்பாலை விரித்துக் கூறும் திருக்குறள் ; ஆண்பால் ; பெண்பால் ; அலிப்பால் என்பன ; காய்ச்சுப்பால் ; திரட்டுப்பால் ; குழம்புப்பால் என்னும் மூவகைப்பால் ; தாய்ப்பால் ; ஆவின்பால் ; ஆட்டுப்பால் என்னும் மூவகைப்பால்