|
||||||||
2014-ல் NOTA பெற்ற மாவட்ட வாரியான வாக்குகள் |
||||||||
![]() 5.67 லட்சம் வாக்குகளைப் பெற்று முக்கிய கட்சிகளுக்கு இணையான நிலையைப் பெற்றுள்ள “நோட்டா” இந்த தேர்தலில் அறிமுகம் ஆனது. கட்சிகள் சரியான வேட்பாளர்களை நிறுத்தாமல், பணத்தை நம்பி நின்றால் எதிர்கலத்த்தில் இந்த "நோட்டா" அனைத்து வேட்பாளர்களுக்கும் சவாலாக இருக்கும். வெற்றி பெற்ற வேட்பாளரை விட நோட்டாவில் அதிக வாக்குகள் விழுந்தால் மறு தேர்தல் வர சட்டத் திருத்தம் வரவும் வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக நீலகிரி(தனி) தொகுதியில் 46 ஆயிரம் பேர் நோட்டாவிற்கு ஓட்டு போட்டுள்ளனர். மொத்த நோட்டா ஓட்டுகள் விவரம்: திருவள்ளூர் - 23,598; வட சென்னை - 13,987; தென் சென்னை - 20,229; மத்திய சென்னை - 21,933; ஸ்ரீபெரும்புதுார் - 27,676; காஞ்சிபுரம் - 17,736; அரக்கோணம் - 10,370; வேலுார் - 7,100; கிருஷ்ணகிரி - 13,250; தர்மபுரி - 12,385; திருவண்ணாமலை - 9,595; ஆரணி - 9,304; விழுப்புரம் - 11,440; சேலம் - 20,336; நாமக்கல் - 16,002; ஈரோடு - 16,204; கள்ளக்குறிச்சி - 10,901; திருப்பூர் - 13,941; நீலகிரி - 46,559; கோவை - 17,428; பொள்ளாச்சி - 12,908; திண்டுக்கல் - 10,591; கரூர் - 13,763; திருச்சி - 22,848; பெரம்பலுார் - 11,605; கடலுார் - 10,338; சிதம்பரம் - 12,138; மயிலாடுதுறை - 12,932; நாகப்பட்டினம் - 15,662; தஞ்சாவூர் - 12,218; சிவகங்கை - 6,702; மதுரை - 14,963; தேனி - 10,312; விருதுநகர் - 12,225; ராமநாதபுரம் - 6,279; துாத்துக்குடி - 11,447; தென்காசி - 14,492; திருநெல்வேலி - 12,893; கன்னியாகுமரி - 4,150. |
||||||||
by Swathi on 16 May 2014 0 Comments | ||||||||
Tags: 2014 Parliament Election 2014 Parliament Election Nota Votes NOTA Votes District Wise நோட்டா வாக்குகள் தமிழகத்தில் நோட்டா வாக்குகள் நோட்டா மாவட்ட வாரியாக நோட்டா வாக்குகள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|