LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்று அசத்தி இருக்கும் தமிழக மகளிர் ஹாக்கி அணி

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்று அசத்தி இருக்கும் தமிழக மகளிர் ஹாக்கி அணி

ஜப்பானின் ககாமிகஹாரா என்ற நகரில் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் என்று அசத்தியுள்ளனர் இந்திய மகளிர் ஜூனியர் ஹாக்கி அணியினர். சீன அணியினை வென்று இறுதிப்போட்டிற்கு முன்னேறிய இந்திய அணி, தென்கொரியாவை களம் கண்டது.அன்னூ நீலம் என்ற வீராங்கனைகள் இலக்கை நோக்கி பந்தினைச் செலுத்தி வெற்றிப் புள்ளிகளை பெற்றுத் தந்தனர். இதற்கு முன் நான்கு முறை வெண்கலம், ஒருமுறை வெள்ளிப் பதக்கத்தினை ஜூனியர் மகளிர் அணி பெற்றிருக்கிறது. தங்கம் வென்று கோப்பையைக் கைப்பற்றுவது இதுவே முதன்முறை. தென்கொரியா அணிக்கு பெனால்டி கார்னர் ஐந்து முறை வழங்கப்பட்டும், அதனை சிறப்பாகத் தடுத்து வெற்றியை எட்டிச் சாதனை படைத்துள்ளது மகளிர் ஹாக்கி அணி, இம்மாத தொடக்கத்தில் ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி ஆசியக் கோப்பையை கைப்பற்றிய செய்தி வெளியாகி இருந்தது.தற்போது மகளிர் அணியும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

by R.Gnanajothi   on 03 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.