வலைத்தமிழ் சுற்றுலா தமிழ்நாட்டில் மட்டுமே கவனம் ஆழமாக கவனம் செலுத்துகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களை ஆவணப்படுத்தி , முறையாக தகவல்களை சரிபார்த்து, அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கி ஆன்மிகம், பண்பாடு, இயற்கை உள்ளிட்ட சுற்றுலாவை வடிவமைத்துக் கொடுக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியல் சார்ந்த சுற்றுலாவில் கவனம் செலுத்தும் வலைத்தமிழ் சுற்றுலாக்குழு (www.ValaiTamilTourism.com) கீழ்காணும் ஏழு வகை சுற்றுலாக்களை வழங்குகிறது.
1. ஆன்மீக சுற்றுலா (Spiritual Tourism) 2. மருத்துவ சுற்றுலா (Medical Tourism) 3. நாட்டுப்புறச் சுற்றுலா (Rural Tourism) 4. பண்பாட்டுச் சுற்றுலா (Heritage /History Tourism) 5. இயற்கை சுற்றுலா (Scenic Tourism) 6. கல்விச் சுற்றுலா (Education Tourism) 7. தொழில் சுற்றுலா (Industrial Tourism)
|