|
||||||||
ஆட்டிசத்தை குணமாக்க மருந்துகள் இல்லை |
||||||||
ஆட்டிசம் என்பது ஒரு நிலை. சிறு வயதிலேயே கண்டு கொள்வதற்கான எளிமையான இருபது வழிகள் இங்கே! எவ்வளவு விரைவாக கண்டுகொள்கிறோமோ, அவ்வளவு விரைவாக இக்குழந்தைகளுக்கான பயிற்சிகளையும் தொடங்கிவிடலாம். ஆட்டிசத்தை குணமாக்க மருந்துகள் இல்லை. அப்படிச் சொல்லுபவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதை உணருங்கள். ஆட்டிசம் பற்றி நீங்களும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இதன் வழி உங்கள் சுற்றத்தில் யாருக்கேனும் நீங்களும் கூட உதவிடமுடியும். *விழிப்புணர்வுக்கு உதவிட இத்தகவலை பகிருங்கள்.* மீண்டும் மீண்டும் இச்செய்தியை பகிர்வதின் நோக்கமே.. தொடக்க நிலையில் கண்டுகொள்வது, குழந்தையின் சீராக்கலுக்கு பெரிதும் உதவும் என்பதால் தான். இப்போதைக்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் பகிர்வதும் உங்கள் நண்பர்களை பகிரச்சொல்லுவதும் தான். |
||||||||
by Swathi on 03 Apr 2024 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|