n. இனிப்புடைய இளந் தேயல் வகை; மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை; கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை; தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை; (பெ.) கானரித் தீவுகளுக்குரிய; பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள; (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு; இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.