n. தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர்; கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர்; (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய; கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.