|
||||||||
தே மு தி க அரசியல் வரலாறு |
||||||||
![]() விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகர்.. 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி மூலம் தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபட்டார். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்தும், 2011ல் இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்வருகிறார். 2011ல் நடந்த தேர்தலில் இவர் தொடங்கிய கட்சி எதிர்கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
||||||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|