LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு !!

செடி அவரை, மிதி பாகல், பெரிய பாகல், பீக்கன்காய், புளிச்ச கீரை, முள்ளங்கி, கொத்தவரை, சிவப்பு கீரை, கொத்தமல்லி, மிளகாய், சிறு கீரை, தக்காளி, பால கீரை, சிறு புடலை, பருப்பு கீரை, கத்திரிக்காய், வெண்டக்காய் போன்ற பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 7299428570 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.


19 வகை விதைகள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூ. 200 மட்டிமே...


இயற்கை விதைகளை விதைப்போம்.... நம் வாழ்வை இயற்கையோடு இணைந்து வாழ்வோம்....

by Swathi   on 01 Sep 2014  22 Comments
Tags: Traditional Seeds   பாரம்பரிய நாட்டு காய்கறி   Seeds   Kaikari Vidhai           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
04-Dec-2017 18:03:12 பூபதி said : Report Abuse
எனக்கு அதிக வீரியமுள்ள நாட்டு முருங்கை விதைகள் வேண்டும் ஐயா. கிடைக்குமா?? கிடைக்கும் என்றால் அழைக்கவும் : 9698983818
 
23-Nov-2017 08:25:05 முருகராஜ் k said : Report Abuse
டியர் சார், எனக்கு நாட்டு காய்கறி விதைகள் வேண்டும் நன்றி
 
09-May-2017 00:20:51 SWAMY said : Report Abuse
ஓசூர்- கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நீர் வசதி உள்ள வயல் நிலங்கள் குத்தகைக்கு தேவை. தொடர்புக்கு அலை பேசி 9880163646
 
29-Mar-2017 14:58:14 உதய மூர்த்தி said : Report Abuse
நான் 12th ippathan எக்ஸாம் எழுதி முடுச்சுருக்கன் எனக்கு விவசாயம் பண்ணனும்னு ஆச அதனால எனக்கு ஒரு விவசாய அதிகாரி ஆகணும் நானும் ஒரு விவசாய குடும்பத்துல இருந்துதான் வந்துருக்கான் நானும் எனக்கு சோறு போட்டவர்களுக்கு கைமாறு செய்யணும்னு இருக்கான் அதுக்கு நான் என்ன படிக்கணும்
 
31-Jan-2017 20:07:51 கார்த்திக் said : Report Abuse
இயற்கை முறையில் விளைவிக்க பட்ட வெள்ளை பொன்னி மற்றுBP டீ நெல் உள்ளது தேவைக்கு 9944770887
 
02-Jan-2017 05:01:51 தமிழ்மணி said : Report Abuse
நாட்டு விதைக்கு இவ்வாரு தொடர்பு கொள்ள வேண்டும்.
 
21-Dec-2016 06:49:33 balaji said : Report Abuse
பூணைத்தலை கத்திரி விதை வேண்டும்
 
24-Nov-2016 03:39:59 ramesh said : Report Abuse
ஐயா எங்க தோட்டத்துல அதிகமான கலை செடிகள் இருக்கு அதோட விதைகள் மண்ணுல அதிகமா கொட்டி இருக்கு அந்த விதைகள் மீண்டும் முலைக்காம இருக்க என்ன பன்ன்றது. கரும்பு பயிரடலாம்னு இருக்கேன் எந்த கரும்பு ரகம் அதிக எடை வரும்னு சொல்லுங்க ஐயா
 
22-Nov-2016 08:46:03 செந்தில்குமார் said : Report Abuse
தஞ்சாவூர் மாவட்டம் சென்னியவிடுதி கிராமம் ,தோட்ட வேளைக்கு ஆள் தேவை.தங்கும் இடம் உணவு கொடுக்கப்படும் .வேலை : தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .சம்பளம் ௫ 5௦௦௦ .
 
20-Nov-2016 21:06:20 வைஷ்ணவி said : Report Abuse
விதைகள் கிடைக்குமிடம் ??
 
11-Nov-2016 09:56:41 hassanali said : Report Abuse
தங்கச்சிமடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தென்னையமரத்தோப்புக்கு விவசாயம் தெரிந்த குடும்பம் தேவாய மாச சம்பளம5௦௦௦இதரவருமானம் உண்டு தொடர்வுக்கு 9976134547
 
05-Oct-2016 10:47:58 assanali said : Report Abuse
நட்டு காய்கறி விதைகள் தேவை
 
08-Sep-2016 22:55:48 lakshmi said : Report Abuse
எங்க தோட்டத்தில் பாசக்கீரை அதிகமாக இருக்கு அதற்கு என்ன பண்ணனும் கலை அதிகமாக இருக்கு ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பன்னுக
 
14-Aug-2016 18:52:55 செல்வராஜ் said : Report Abuse
எனக்கு 7 ஏக்கர் நிலத்தில் தலா 1 ஏக்கர் வீதம் வெண்டை, கத்தரி, புடலை, பாகற்காய், முருங்கை,தக்காளி, மிளகாய் பயிரிட விதைகள் தேவை
 
28-Jul-2016 11:10:21 Dr .M .B .KANNABIRAN. said : Report Abuse
எனக்கு விதைகள் வேண்டும்
 
28-Jun-2016 04:39:06 Baskar said : Report Abuse
Hi sir, Enakku kaaikari thottam amaikka China Edam ulladu,ungaludaya udavi Vendukiren,eppadi aarampippadu entru theriyavillai,vivaram tharavum. Thank you sir.
 
22-Oct-2015 00:42:28 Anand said : Report Abuse
very nice
 
26-Aug-2015 22:07:18 selvamani said : Report Abuse
krishnagiri dt vithaikal engu வாங்கலாம்
 
06-Apr-2015 07:05:23 கபில் தேவ said : Report Abuse
எங்களிடம் நர்சரிக்கு தேவையான குழி தட்டுகள் கிடைக்கும்.9042090142
 
24-Feb-2015 22:51:07 rajasekar said : Report Abuse
nanum payanbaduthi koandaen
 
29-Jan-2015 23:08:20 சு.சரவணன் said : Report Abuse
நாட்டு விதை தகவல் எனக்கு பயன்பெற்றுக்கொண்டேன்
 
20-Dec-2014 00:11:15 nanthaguhan said : Report Abuse
nothing
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.