LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

இ-மெயில் கண்டுபிடித்த தமிழர்

 

நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவ  ிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
 
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி காணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
 
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
 
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது
ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர்சிவா அய்யாதுரை.
 
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு  அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தைhttp://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

 

நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவ  ிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.

 

முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி காணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.

 

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.

 

 நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது

 

ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

 

நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர்சிவா அய்யாதுரை.

 

மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு  அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

 

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தைhttp://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

 

இந்தியாவில் அவமதிப்பு

 

இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

 

இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

 

நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவ  ிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது. முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி காணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன். ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர். நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பதுஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர்சிவா அய்யாதுரை. மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு  அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தைhttp://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்தியாவில் அவமதிப்புஇதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

 

=======================Profile of Shiv Ayyadurai=============================

Resume
V. A. Shiva Ayyadurai
Education
DEGREE INSTITUTION AND LOCATION YEAR(s) FIELD
Ph.D. MIT, Department of Biological Engineering 2004- 2007 Systems Biology
S.M. MIT, Department of Mechanical Engineering 1988-1990 Applied Mechanics
S.M. MIT Media Laboratory, Department of Architecture 1987-1989 Scientific Visualization
S.B. MIT, Department of Electrical Engineering and Computer Science 1986 Operating Systems
Research Experience
2011-Present
2010-Present
2008-2009

2004-2008

1996-2004

1992-1996

1990-1992

1988-1990

1986-1988

1984-1986

1983-1984

1981-1983

1979-1981

1977-1980
Director, EMAIL Lab, MIT
Research Manager, Comparative Media Studies, MIT
Fulbright Research Scholar, Systems Biology and Traditional Medicines, US Fulbright Program
Research Fellow, Computational Systems Biology, MIT Biological Engineering
Chief Scientist, Large Scale Architectures for Message Analysis, EchoMail, Inc.
Chief Technology Officer, Document Analysis & Modeling, Information Cybernetics, Inc.
Research Team Leader, Handwriting Recognition, MIT Sloan School of Management
Graduate Research Assistant, Wave Propagation Analysis and Modeling, MIT NDE Lab
Graduate Research Fellow, Automated Graphic Design System, MIT Media Laboratory
UROP Research, Particle Analysis in Fluidized Bed Reactors, MIT Langer Laboratory
UROP Research, Cryogenic Embryo Preservation, MIT Health Sciences and Tech.
UROP Research, Tadoma and Speech Recognition, MIT Research Lab for Electronics
Research Associate, Sleep Pattern Analysis, UMDNJ Biomedical Engineering
Research Associate, EMAIL System, UMDNJ Laboratory for Computer Science
Inventions
2009 - 2010
2008 - 2009
2007 - 2008
2003 - 2007
1999 - 2002
1994 - 1999
1993 - 1994
2004

2004

2003

1992 - 1993
1990 - 1993
1988 - 1990
1986 - 1988
1985 - 1987
1983 - 1984
1982
1978 - 1981
KnowThyFace
eMedics
LogoCat
CytoSolve
Interactive.com
EchoMail
Arts-Online
U.S Patent: Filter for Modeling System and Method for Handling and Routing of Text Based Aynchronous Commmunications
U.S Patent: System and Method for Content-Sensitive Automatic Reply Message Generationy
U.S Patent: Relationship Management System and Method using Asynchronous Electronic Messaging
Integrated Architecture for Handwriting Recognition
Information Cybernetics: Generalized System for Pattern Recognition
System for Classifying Fiber Composite Analysis
Intelligent Design System for Graphics and Layout
Workstation for Visualization of Fluid and Particle Motion
Controller for CryoMicroscope System
First Copyright for EMAIL Issued by United States Copyright Office
World's First EMAIL System
Industry & Entrepreneurial Experience
2011-Present
2004-Present
2004-Present
1998-2004
1996-1998
1994-1996
1990-1994

1986-1990
1984-1986
1983-1984
1982-1984

1982-1983

1981-1982
Chairman&CEO CytoSolve, Inc.
Board Member, EchoMail, Inc.
Founder and Managing Director, General Interactive, LLC
Founder, President & CEO, EchoMail, Inc.
Founder, President & CEO, Media Production, Millennium Productions, Inc.
Founder, President & CEO, Arts-Online, the first online arts community
Director of Advanced Products, Dataware Technologies, Inc., CD-ROM Search Software
Senior Engineer, IBM/Lotus Development Corporation, Graphics Software
Senior Engineer, Information Resources, Inc., Marketing Analysis Software
Consulting Software Engineer, Chase, Inc., Hydrodynamics Software
Research Engineer, HP Medical Systems, Operating System for Cardiologist Workstation
Consulting Software Engineer, MIT Civil Engineering, Intelligent Signal Processing
Consulting Software Engineer, Number Nine, Inc., Advanced Graphics Hardware
Teaching Experience
2011 - Present
2008 - Present

2007
2006
2006

1994-2004
1992-1994
1990
1988
1987
1986

1985
1984

1983

1982
Visiting Lecturer, Systems Visualization, MIT Comparative Media Studies
Lecturer, Systems Biology and Traditional Medicine, MIT Biological Engineering Department
Instructor, Biological Pathway Design and Implementation, MIT SMA Boot Camp
Instructor, Biological Pathway Design and Implementation, MIT SMA Boot Camp
Teaching Assistant, Control Systems and Dynamics, 2.14, MIT Mechanical Engineering
Industry Expert, Dr. EMAIL Industry Lectures Worldwide, Global 2000 Companies
Instructor, Information Technology I, MIT Sloan School of Management
Senior Engineer, Graphics Software, IBM/Lotus Development Corporation
Instructor, Physics, MITES Program
Teaching Assistant, Computer Graphics, 4.971, MIT Media Laboratory
Teaching Assistant, Measurements Laboratory, 2.671, MIT Mechanical Engineering
Teaching Assistant, Being There, MIT Humanities Department
Tutor, Circuits and Electronics, 6.002, MIT Electrical Engineering and Computer Science
Tutor, Structures & Programming, 6.001, MIT Electrical Engineering & Computer Science
Instructor, IAP Course on Indian Art History, MIT Humanities Department
Selected Publications
  1. D. A. Nordsletten, B. Yankama, R. Umeton, V.A.S. Ayyadurai, C. F. Dewey Jr., Multi-scale Mathematical Modeling to Support Drug Development, IEEE Transactions on Biomedical Engineering, Vol. 38. No. 12, December, 2011.
  2. V.A.S. Ayyadurai, Biomimetics of Communication and Media, 12th International Research Symposium on Service Excellence in Management,, Ithaca, NY, June 2-5, 2011.
  3. V.A.S. Ayyadurai, Services-Based Systems Architecture for Modeling the Whole Cell: A Distributed Collaborative Engineering Systems Approach, Communications in Medical and Care Compunetics, Springer Publications, 16 November 2011.
  4. V.A.S. Ayyadurai, C.F. Dewey, Jr., CytoSolve: A Scalable Computational Method for Dynamic Integration of Multiple Molecular Pathway Models, Cellular and Molecular Bioengineering, Vol.4, No. 1, March, 2011.
  5. S. Ayyadurai, B. Yankama, R. Umeton, C. F. Dewey Jr., Editing and Aligning Complex Molecular Pathways Using 3D Models, Proceedings of Biomedical Engineering Society (BMES), Austin, TX, October 6-9, 2010.
  6. S. Ayyadurai, Commentary: Innovation Demands Freedom, Nature India, December, 2009.
  7. S. Ayyadurai, Modeling the Cell, Proceedings of BIO-IT Conference, In Silicon Modeling Section, Boston. MA, April 2009.
  8. S. Ayyadurai, Integration of Siddha with Systems Biology, Proceedings of Fullbright Conference 2009, Kolkata, India, March 2009.
  9. S. Ayyadurai, Eva Sciacca, C. Forbes Dewey, Jr., A Web Based Tool for Integration of Molecular Pathway Models, Proceedings of BioInformatics and BioEngineering, 8th IEEE International Conference, 8-10 Oct. 2008.
  10. S. Ayyadurai, Mission of Systems Biology, Bio-IT Beyond Genome Conference Proceedings, June 2008.
  11. S. Ayyadurai, C.F. Dewey, Jr., Scaleable methods for large molecular pathway calculations: application to EGFR, In Biomedical Engineering Society Annual Fall Meeting, Los Angeles, September 2007.
  12. K. R. Stiehl, K. Dang, S. Ayyadurai, B.-S Seah, S. S. Bhowmick, C. Forbes Dewey, Jr., A New Approach to Database Creation Using Ontologies: OWLdb. K. Dang, K. R. Stiehl , S. Ayyadurai, B.-S Seah, S. S. Bhowmick, C. F. Dewey, Jr., An Information Architecture to Support Molecular Pathway Models., In Biomedical Engineering Society Annual Fall Meeting, Los Angeles, September 2007.
  13. S. Ayyadurai, C.F. Dewey, Jr., Integrating an Ensemble of Biochemical Network Models, In International Society of Computational Biology (ISCB 2007), Vienna, July 2007.
  14. S. Ayyadurai, Cytosolve, In proceedings of the Singapore MIT Symposium for Computational and Systems Biology, January 2007.
  15. S. Ayyadurai, Integrating Biological Pathway Models, In MIT CSBi Oktoberfest Proceedings, Cambridge, October, 2006
  16. S. Ayyadurai, C. Forbes Dewey, Jr., C. Tan, Distributed Computing of Complex Collections of Biological Pathways, In World Congress on Medical Physics and Biomedical Engineering (WC 2006), Seoul, August-September 2006.
  17. S. Ayyadurai, C. F. Dewey, Jr., J. Bassingthwaighte, J. Butterworth, P. Villiger, P. Hunter, Normalization of Biological Pathways, In World Congress on Medical Physics and Biomedical Engineering (WC 2006), Seoul, August-September 2006.
  18. S. Ayyadurai, C.F. Dewey, Jr., Cytosolve: A Distributed Computational Architecture for the Integration of Biomolecular Pathways, In Biomedical Engineering Society Annual Meeting, Chicago, September 2006.
  19. C. F. Dewey, Jr., S. Ayyadurai, V. Rouilly, C. L. Poh, S. S. Bhowmick, J. Evans, R. I. Kitney, Footprints in the Sand: Supporting External Analysis of Medical and Biological Databases, In World Congress on Medical Physics and Biomecal Engineering (WC 2006), Seoul, August-Sept 2006.
  20. S. Ayyadurai, Modeling Actin Polymerization as a System of Integrated Biomolecular Pathways, In Proceedings of the Annual MIT CSBi Oktoberfest, October 2005.
  21. S. Ayyadurai, C.F. Dewey, Jr., Computing unsteady phenomenon across multiple molecular pathways, In Biomedical Engineering Society Annual Meeting, Washington, D.C., September 2005.
  22. S. Ayyadurai, S. A. Cimaszewski, J. H. Williams, Jr.: Unsupervised Classification of Fiber Composite Interphases, In Proceedings of the Second International Conference on Acusto-Electronics, The American Society of Nondestructive Testing, June 24-25, 1993.
  23. A. Gupta, M. V. Nagendraprasad, A. Liu, Patrick Shen-Pei Wang, S. Ayyadurai: An Integrated Architecture for Recognition of Totally Unconstrained Handwritten Numerals, In International Journal of Pattern Recognition and Artificial Intelligence, Vol. 7, No. 4, pp. 757-773, 1993.
  24. G. V. Novakovic, L. E. Freed, S. Ayyadurai, H. Bernstein, Robert S. Langer and C. L. Cooney, Fluid-Dynamic Study of the Enzymatic Fluidized Bed Reactor for Blood Dehparinization, Fluidization VI, In Proceedings of the International Fluidization Conference, Banff, Canada, May 1989.
  25. S. Laxminarayan, O. Mills, L. Rajaram, S. Ayyadurai, L.P. Michelson, Sleep Stage and Apnea Pattern Analysis, In Proceedings of the International Conference on Medical and Biological Engineering, Espoo, Finland, August 1985.
Patents
Patent No. 6,668,281, V.A. Shiva Ayyadurai, "Relationship management system and method using asynchronous electronic messaging", April 6, 2004.

Patent No. 6,718,368, V.A. Shiva Ayyadurai, "System and method for content-sensitive automatic reply message generation for text-based asynchronous communications", April 6, 2004.

Patent No. 6,718,367, V.A. Shiva Ayyadurai, "Filter for modeling system and method for handling and routing of text-based asynchronous communications", April 6, 2004.
Research Advisor & Thesis Support and Supervision
Ceryen Tan
MIT UROP Project, Biological Engineering,
Title: SBML API Programming for Biological Systems Integration, 2005-2007

Steven A. Cimaszewksi
MIT Masters Thesis, Mechanical Engineering,
Title: Statistical Analysis of Fiber Composite Interphase Inverse Problem, 1994.

Peter L. Sparks
MIT Bachelors Thesis, Electrical Engineering,
Title: A Hybrid Method for Segmenting Numeric Character Strings, 1991.

Matthew J. Labrador
MIT Bachelors Thesis, Electrical Engineering,
Title: The Generalized Mass-Spring Lattice Model with Damping : A Lagrangian Dynamics Approach, 1990.
Honors and Awards
The Smithsonian's National Museum of American History accepts artefacts, papers and records of invention of EMAIL from V A Shiva Ayyadurai
National Museum of American History, The Smithsonian Institution, Washington D.C, February 16, 2012

First Outstanding Scientist and Technologist of Indian Origin (STIO/H)
Council of Scientific and Industrial Research (CSIR), India, 2009

Fulbright Scholar:
US Fulbright, Washington, DC, 2008-2009

ISMB Travel Fellowship Award
ISMB 2007, Vienna, Austria, 2007

Graduate Research Fellowship
SMA Graduate Research Fellowship, 2004-2007

Communications SolutionsTM Product of the Year Award
EchoMail RMOS Product Suite, November, 2003

Customer Interactive Solutions, TMC Labs Innovation Award
EchoMail Customer Care, September, 2002

Massachusetts Interactive Media Council Award (MIMC)
Customer Support Applications, EchoMail CC/BI (Finalist) 2002

Silver Pencil Award, Integrated Branding
Wieden &Kennedy/EchoMail, cK one EMAIL Campaign, 2001

Lotus Beacon Award
EchoMail RMOS Product Suite, 2000

Best of Class Internet Commerce Expo
Customer Service & Fulfillment, EchoMail CC, 1999

Massachusetts Interactive Media Council Award (MIMC)
Groupware/Collaborative Website (Finalist) World Music, 1998

Massachusetts Interactive Media Council Award (MIMC)
Non-Profit/Public Service Online, AccessExpressed.org Online Community (Finalist), 1998

Who's Who in America
Accepted in 1997

Lotus Beacon Award
Best Messaging Solution, EchoMail Suite, 1997

Massachusetts Interactive Media Council Award
Best EMAIL/ Fax Application, EchoMail suite, 1997

Discover Magazine Award for Technical Innovation
XIVATM Core Technology, 1996

Finalist, Lemelson-MIT Award for Innovation
XIVATM Core Technology, 1996

Verizon (formerly GTE/BBN) Technologies Award
ProVision Award, Interactive Marketing Creative Direction, 1996

PCWeek's Web Site of the Week
Harvard-Square.com Online Community, 1996

Best of Europe Online
Arts-Online.com Online Community, 1996

Yahoo! #1 What's Cool
Harvard-Square.com Online Community, 1996

IBM Best Online Community
Harvard-Square.com Online Community, 1996

DISNEY EPCOT Center Award for Exhibit
Selected to be in Innoventions Exhibit, 1996

First Place, Competition for Automatic Categorization of Electronic Mail
Office of the President, White House, Washington, DC, November, 1994.

Winner, Automatic Categorization of SGML Tagged Documents
Information Handling Services (IHS), Boulder, CO, 1993

International Fellowship Research Grant, Research in the Cross-Language Translators
Sloan School of Management and Industrial Liaison Program and the Italian Trade Commission, MIT, Cambridge, MA, 1992.

Elected Session Chairman, Session on Scientific Visualization
International IEEE EMBS Conference, Institute of Electrical and Electronics Engineers (IEEE)
Philadelphia, PA, 1991.

Founder and Organizer, Session on Scientific Visualization
International IEEE EMBS Conference, Institute of Electrical and Electronics Engineers (IEEE)
Seattle, WA, 1990.

Full Member, SIGMA XI
Since 1989

SIGMA XI UROP Award for Outstanding Undergraduate Research
1985

MIT Mennen Scholar
1982-1986

Tau Beta Pi
1984.

ETA KAPPA NU
1984.

VI-A Hewlett-Packard COOP Assignment
Biomedical Division, Andover, MA 1983

MIT Varsity Soccer
1982

Awarded Westinghouse Science Talent Search Award
1981

Thomas Alva Edison/Max McGraw Finalist
1981

Accepted to American Legion Jersey Boys State Program
1981

Outstanding Statesman Award, American Legion Jersey Boys State
1981

All-County Soccer Champions
All-County Soccer Champions

Individual First Place in Advanced Mathematics at New Jersey State Mathematics Competition
1981

Accepted to Gifted Students Program
New York University Program in Computer Science at Courant Institute of Mathematical Sciences for gifted students in Eighth Grade of Junior High School, 1977

Skills
Programming Languages
C++, C, Java, HTML, ASP

Foreign Languages
Spanish, Italian, Tamil

General Skills
Problem Solving, Writing, Teaching and Lecturing, Fundraising, Research, Proposal Development, Software Architecture, Design and Development, User Interface Design, Mathematical Modeling, Organizational and Business Development, Crisis Management, Mentoring and Career Development, Negotiations.
Invited Lectures & Talks
MIT Lecture Series
Address: EAST MEETS WEST: Traditional Medicines + Modern Systems Biology
MIT, Cambridge, MA September 9, 2010 to December 9, 2010

Customer Response Summit
Address: PREDICTING THE FUTURE: Are You REALLY Ready to Listen?
Westin Kierland Resort & Spa, Scottsdale, AZ November 3rd & 4th, 2010

Visual Interpretations Conference
Address: Collaborative Cave Drawings of Social Interactions: Simple Visualizations of Complex Phenomena
humanities + digital Visual Interpretations Conference @ MIT, Cambridge, MA May 2010

BIO-IT Conference In Silico Biology
Address: Modeling the Cell
BIO-IT Conference, Boston, MA April 2009

Sri Ramachandra University
Address: Integration of Yogic Science and Systems Biology
Sri Ramachandra University, Chennai, IN, March 2009

SIAM Conference on Multi-Scale Systems
Address: Scalable Architecture for Integrating Multiple Biological Pathway Models
Montreal, CANADA August 2008

Genome Biology Conference - KEYNOTE SPEAKER
Address: The Mission of Systems Biology
Genome Biology Conference, San Francisco, CA June 2007

MIT UROP Panel
Address: Opportunities for Research at MIT
MIT UROP, Cambridge, MA February 2007

MIT Singapore Symposium
Address: Cytosolve
SMA Alliance Symposium, Singapore, January 2007

MIT GAME Seminar
Address: Modeling the Cell
Graduate Mechanical Engineering Students Seminar, Cambridge, MA 2005

Effective EMAIL Marketing Campaigns
Address: Measure your Success: New Metrics for EMAIL Marketing
The Institute for International Research, San Francisco, CA, February 2002

Excellence in E-CRM Conference
Address: The Big Lie of CRM
Allstate Corporation Conference Center, Northbrook, Ill. November 2001

E-Marketing / E-Service Seminar Series
Address: EMAIL Project Solutions
Cambridge Education Center, Cambridge, MA December 2001

EU Conference: Artificial Intelligence
How to Increase Banking Business and Open New Dialogue with On-line Customers
Address: E-Business Strategies for CRM
Realvision Vicenza e NTI UK Italia, Vicenza, Italy, June 2001

Pre-Conference Lecture, EMAIL2001 @ MIT Conference
Keynote Address: The Pulse of the Industry
Becton, Dickinson and Company, Franklin Lakes, New Jersey, May 2001

Nothing But New Forum at Fidelity Center for Applied Technology
Keynote Address: EMAIL Marketing Strategies
Fidelity Center for Applied Technologies, Boston, MA, April 2001

EMAIL2001@MIT Conference: Intelligent Life
Keynote Address: The Corporate Nervous System
MIT University Park Hotel, Cambridge, MA, January 2001

Southern India E-Commerce Conference 2000
Keynote Address: EMAIL = E-Commerce
Advertising Club of Madras, Chennai, India, December 2000

Le Potenzialita del Marketing On-line in Italy
Keynote Address: Marketing On-line in Italy: How It Can Be Done
Brodeur Image Time, Milan, Italy, December 2000

2000 General Motors Dealer Summit
Keynote Address: eCRM - How EMAIL Helps Your Business
Maritz Performance Improvement Company, Scottsdale, AZ, October 2000

Producing Sales in Call Centers
Keynote Address: Implementing Interactive Web
Institute of International Research, Washington, D.C., June 2000

Measuring and Managing the Quality of EMAIL Response
Keynote Address: Using Automated Systems to Improve EMAIL Response
InfoCast, San Francisco, CA, May 2000

JCPenney Internet Day
Keynote Address: EMAIL - The Ultimate Relationship Builder
JCPenney, Huston, TX, May 2000

Annual Investment Conference for Private Companies
Keynote Address: Electronic Customer Relationship Management
Massachusetts Software and Internet Council, World Trade Center, Boston, MA, April 2000

Innovators Breakfast Series
Open Discussion: The eCRM Problem
Massachusetts Institute of Technology, New York Academy of Sciences, New York, NY, April 2000

Innovators Breakfast Series
Open Discussion: The Power of EMAIL - Brand Loyalty in Real Time
Massachusetts Institute of Technology, National Press Club, Washington, D.C., April 2000

American Express, Naples Conference
Keynote Address: Electronic Customer Relationship Management
American Express, Naples, FL, March 2000

American Express, Bermuda Conference
Keynote Address: Electronic Customer Relationship Management
American Express Delivery Group, South Hampton, Bermuda, March 2000

Customer EMAIL Management
Keynote Address: Using Automated Systems to Improve EMAIL Response
International Quality & Production Center, London, England, February 2000

GM e-Wow Speaker Series: Building Customer Relationships Online
Keynote Address: Electronic Customer Relationship Management
General Motors Global Brand Management College, Detroit, Michigan, February 2000

Innovators Breakfast Series
Open Discussion: Is software That Answers EMAIL Automatically the Future of On-line Marketing?
Massachusetts Institute of Technology, Cambridge, MA, February 2000

Internet Customer Relationship Management
Keynote Address: Electronic Customer Relationship Management
The Institute for International Research, San Diego, CA, January 2000

Electronic Commerce World 1999 Conference
Educational Track: EMAIL--The Ultimate Relationship Builder
EC World 2001 Conference, Orlando, FL, October 1999

Technology Based Customer Care ICM Conference
Keynote Address: EMAIL = E-Commerce
ICM Conferences, Atlanta, Georgia, February 1999

DISNEY INSTITUTE/ OOPS Conference
Address: Object Oriented Programming, 1998
Other Seminar Leaders: Alan Kay
Industry RFP Awards
Allstate Corporation, Business Intelligence and Customer Care Technology ($1,500,000.00)

AT&T, Business Intelligence and Customer Care Technology ($120,000.00)

American Express, Business Intelligence and Customer Care Technology ($4,120,000.00)

BancOne Services Corporation, Business Intelligence and Customer Care Technology ($920,000.00)

BThree (Warner), Business Intelligence and Customer Care Technology ($520,000.00)

Bausch & Lomb, Business Intelligence and Customer Care Technology ($25,000.00)

Becton Dickinson, Business Intelligence and Customer Care Technology ($1,110,000.00)

Bush for President, Inc., Business Intelligence and Customer Care Technology ($820,000.00)

Cendant, Business Intelligence and Customer Care Technology ($20,000.00)

Citigroup, Business Intelligence and Customer Care Technology ($3,150,000.00)

Calvin Klein Cosmetics Company, Business Intelligence and Customer Care Technology ($830,000.00)

Classified Ventures, Inc., Business Intelligence and Customer Care Technology ($710,000.00)

Dial Corporation, Business Intelligence and Customer Care Technology ($110,000.00)

Entertainment Media Services, Inc., Business Intelligence and Customer Care Technology ($150,000.00)

Fireman's Fund Insurance Company, Business Intelligence and Customer Care Technology ($80,000.00)

Gateway, Business Intelligence and Customer Care Technology ($1,170,000.00)

GEICO, Business Intelligence and Customer Care Technology ($2,250,000.00)

Hasbro Interactive, Inc., Business Intelligence and Customer Care Technology ($510,000.00)

Hershey Foods Corporation, Business Intelligence and Customer Care Technology ($9,500.00)

Hilton Hotel, Business Intelligence and Customer Care Technology ($1,050,000.00)

HomePortfolio, Inc., Business Intelligence and Customer Care Technology ($315,000.00)

The IT Group, Business Intelligence and Customer Care Technology ($25,000.00)

John Hancock Financial Services, Business Intelligence and Customer Care Technology ($660,000.00)

JCPenney, Business Intelligence and Customer Care Technology ($5,230,000.00)

LA Times, Business Intelligence and Customer Care Technology ($20,000.00)

Lycos, Inc., Business Intelligence and Customer Care Technology ($670,000.00)

Kimberly Clark Corporation, Business Intelligence and Customer Care Technology ($130,000.00)

People, Business Intelligence and Customer Care Technology ($120,000.00)

Procter & Gamble Company, Business Intelligence and Customer Care Technology ($340,000.00)

Purina, Business Intelligence and Customer Care Technology ($280,000.00)

QVC, EMAIL Management: Inbound and Outbound EMAIL ($890,000.00)

Rx.com, Inc., Business Intelligence and Customer Care Technology ($70,000.00)

Salomon Smith Barney, Business Intelligence and Customer Care Technology ($120,000.00)

Silicon Graphics, Inc., Business Intelligence and Customer Care Technology ($310,000.00)

Sprint Spectrum, Business Intelligence and Customer Care Technology ($850,000.00)

TELUS Corporation, Business Intelligence and Customer Care Technology ($90,000.00)

Time Incorporated, Business Intelligence and Customer Care Technology ($45,000.00)

Turner Entertainment, Business Intelligence and Customer Care Technology ($9,500.00)

United States Senate, Business Intelligence and Customer Care Technology ($890,000.00)

Unilever Consumer Services, Business Intelligence and Customer Care Technology ($780,000.00)
Professional Art RFP Awards
Aaron Concert Management, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

American Indian Contemporary Arts, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Allworth Press, Art Promotional Support Online Branding ($15,000.00)

Alvin Ailey American Dance Theater, Art Promotional Support Online Branding Grant ($80,000.00)

Art Complex Museum, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Boston Ballet, Art Promotional Support Online Branding Grant ($40,000.00)

Boston Casting Company, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Cambridge Art Cooperative, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Cambridge Multi-Cultural Art Center, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Dance Umbrella, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Fashion Cafe, Art Promotional Support Online Branding ($15,000.00)

Green Linnet/Xeonphile, Art Promotional Support Online Branding ($15,000.00)

Handel & Haydn Society, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Honolulu Academy of Arts, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

International Arts Manager, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Houston Ballet, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Lyric Stage, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

MMC Recordings, Art Promotional Support Online Branding ($15,000.00)

MUSICIAN Magazine, Art Promotional Support Online Branding ($40,000.00)

National Association Performing Artists Managers of America (NAPAMA),
Online Branding Grant ($15,000.00)

New Age Voice, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Poetry Alive! Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Sedia Furniture Design, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Sculpture Review, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Strand Theater, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Very Special Art, National, Art Promotional Support Online Branding Grant ($70,000.00)

Very Special Art, Massachusetts, Art Promotional Support Online Branding Grant ($30,000.00)

World Music, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

Young Concert Artists, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)

ZIMA, Art Promotional Support Online Branding Grant ($15,000.00)
Books and Chapters in Books
EMAIL: The Ultimate Relationship Builder, Volume (In Progress)
Volume I, Volume II, Volume II
Author: V.A. Shiva

The Internet Publicity Guide: How to Maximize your Marketing and Promotion in Cyberspace
Author: V.A. Shiva
Publisher: Allworth Press, New York, 1997

Arts and The Internet: A Guide to the Revolution,
Author: V.A. Shiva
Publisher: Allworth Press, 1996, New York

Chapter on Electrodynamics, Dynamics,
Chapter in Book by Prof. Williams

Chapter in Communications Arts

Computer Assisted Automatic Indexing
Document Analysis Conference, October, 1994
Author: V.A. Shiva Ayyadurai, Submitted for Publication

Unsupervised Hierarchical Clustering of Fiber Interphases for Materials Classification
American Society of Non-Destructive Testing (ASNT) Conference, April, 1993
Authors: V.A. Shiva Ayyadurai, S. Cimaszewski, J.H. Williams. Jr.

Neural Network Based Hybrid System for Handwritten Character Recognition
Sloan School of Management Technical Report Fall, 1991
Author: Shiva Ayyadurai

Visualization of Wave Propogation in Anisotropic Media
Master of Science Thesis, MIT Media Laboratory February, 1990
Author: S. Ayyadurai

A Workstation for Particle Motion and Flow Analysis
IEEE Computers in Medicine, New Orleans, LA, November, 1988
Authors: Ayyadurai, Novakovic, Gordana, Langer, Bob

Blood Deheparinization in a Fluidized Bed Reactor
Proceedings of the Canadian Conference on Fluid Dynamics, 1987
Author: Novakovic, G., Ayyadurai, S., Michelson, L.

Prototype Expert System for Bridge Deck Deteriorization
Project Report to NSF, September, 1986
Authors: Maser, Ken, Schott, Jean-Pierre, Ayyadurai, Shiva

Sleep Stage and Apnea Pattern Analysis, pp. 505-506
Journal of the International Federation of Medical and Biological Engineering, Espoo Finland,
August, 1985
Authors: Laximinarayan, S. Ayyadurai, S., Michelson, L.,

Ayyadurai's Four Point Theorem
The Mathematics Teacher, Spring, 1981
Author: Shiva Ayyadurai
Media Appearances
The Hindu: Fulbright-Nehru Fellowship Announcement, March, 2009

Times of India: Fulbright-Nehru Fellowship Announcement, March, 2009

MIT Tech Talk: Fulbright Scholar on New Adventure, September, 2007

Wall Street Journal: EchoMail Can Sort, Answer Deluge of EMAIL, 2001

Wall Street Journal: Amid Anthrax, Businesses Sour On U.S. Mail, 2001

Boston Business Journal: EMAIL Marketing Looks Past Spam to Viral Affection, 2001

Wall Street Journal: Mail Scare Could be Lethal for Businesses, 2001

B2B Magazine: Technology Leads Prospects to Sales, 2001

Customer Interactive Solutions: TMC Labs 2nd Annual Innovation Award, 2001

Mass High Tech's On the Move with Dyke Hendrickson, 2001

Forrester Research: "Effective Email Marketing" by Shar VanBoskirk with Charlene Li and Jennifer Parr, 2001

Customer Interactive Solutions: Solutions for EMAIL and Speech Interfaces, 2001

CFO Magazine: The Customers Always Write, by Alix Nyberg, 2001

Summit Strategies: On the Radar column by Associate Analyst Kate Claus, 2001

Business 2.0 with John Tomasic: 2001

Summit Strategies: UpFront column by Associate Analyst Kate Claus, 2001

Congress Online Project: EMAIL Overload in Congress Managing a Communications Crisis, 2001

Read Across America: Daniel Haggerty Elementary School and EchoMail, 2001

ZD Net: During a Recent Visit to India EchoMail CEO, V.A. Shiva, Meets The Press, 2001

MIT Technology Review: Dr. EMAIL Will See You Now, Cover Story by Deborah Shapley, 2000

CIO Magazine: Electronic Electorate, 2000

Tech Republic, The EMAIL Doctor is In, 2000

The Boston Globe: As far as the Senate is concerned, 'Dr. EMAIL' is in, 1999

Fast Company: The EMAIL Prescription, 1999

Internet World, Sites Invest Big in Technology to Improve Service, 1999

Fortune Magazine, Handling Customer Service on the Web, 1999

Adweek: Dr. EMAIL, 1999

Silicon India: Antidote for the EMAIL Ills, 1998

ComputerWorld: EMAIL Adds Aura to Calvin Klein Campaign, 1998

Mass High Tech: General Interactive May Rule the World of EMAIL, 1998

Continental Magazine: EchoMail's V.A. Shiva Has A Vision For The Internet That Begins With EMAIL, 1998

Exhibitor Magazine: IBM's Lead Retrieval System, 1998

Internet World: Companies Seek Solutions to EMAIL Flood, 1998

Electronic Messaging News: EchoMail® Executive Briefing, 1998

The Forrester Report: Commerce Technology Strategies, 1998

Times Union (Albany, NY) : The Web as a Black Hole, 1998

The Ann Arbor News: EMAIL Isn't Quite Down to Business, 1998

The Journal Record: Poor Response to EMAIL, 1998

The Press Democrat: Black Hole of EMAIL, 1998

The Houston Chronicle: Customer EMAIL, 1998

Integrated Marketing & Promotion: The Ultimate Relationship Builder, 1998

The New York Times: We Got Your EMAIL; Just Don't Expect a Response, 1998

Star Tribune: For Much Customer EMAIL the Web Can Be a Black Hole, 1998

Fort Worth Star Telegram: Much Internet Customer Slow as Snail Mail, 1998

Portland Press Herald: Many Companies Falter in Fielding Consumer EMAIL, 1998

Tallahassee Democrat: Companies Respond Poorly to Customer EMAIL, 1998

Mass High Tech: Millennium Clinches Olympic-Sized Deal, 1997

Andrew Ross Sorkin: Nike Ads Point Consumers to the Internet, 1997

Telephony Magazine: An E-Explosion, 1997

E-Business & Communications: IBM Solutions Strengthen Internet Service Providers for Success in "Second Wave" of the Internet, 1997

PC Week: Return to Sender , 1997

Communication Arts: The Internet Publicity Guide, 1997

Reseller Magazine: N.E. VAR Builds Very Special Intranet, 1997

Mass High Tech: Web Site Transforms the Hub into Surf City, 1996

The New York Times: Lotus Gears Up to Get a Slice of Internet Pie, 1996

Boston Business Journal: Marrying High Art with High Tech, 1996

Computer Reseller Magazine: VAR Bridges Arts, Technology Gap in Web Site Design, 1996

by Swathi   on 09 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.