|
|||||
முட்டைப் பூச்சு |
|||||
தேவையான பொருட்கள் :
முட்டை ஒன்று
தேன் -1 tsp.
செய்முறை :
முட்டை வெள்ளையை மட்டும் நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.இவ்வாறாக வாரம் இருமுறை செய்து வந்தால் தோல் சுருக்கம் இல்லாமல் இளமையுடன் இருக்கும் .
தேவையான பொருட்கள் : முட்டை ஒன்றுதேன் -1 tsp.
செய்முறை : முட்டை வெள்ளையை மட்டும் நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.இவ்வாறாக வாரம் இருமுறை செய்து வந்தால் தோல் சுருக்கம் இல்லாமல் இளமையுடன் இருக்கும் .
|
|||||
by uma on 10 May 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|